மாப்பிள்ளை சம்பா அரிசி - Mapillai Samba Rice
மாப்பிள்ளை சம்பா அரிசி (Mapillai Samba Rice) – சிறு விளக்கம் மற்றும் நன்மைகள்: மாப்பிள்ளை சம்பா என்பது சக்தி, துணிவு, நரம்புத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்கக் கூடிய அரிசியாகக் கருதப்படுகிறது. நரம்புத்தளர்ச்சி மற்றும் உடல் பலவீனத்திற்கு மிகுந்த பயன். உடல் சக்தியை அதிகரிக்கிறது இரத்தம் சுத்திகரிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை தவிர்க்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்